free website hit counter

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக முன்னிலை 

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வரும் நிலையில், முதல்முறையாக தேர்தலைச் சந்தித்திருந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளது.

ஆயினும் தவெக ஆட்சியமைப்பதற்கு மேலும் சில உறுப்பினர்களின்  ஆதரவு தேவைப்படலாம் எனும் நிலையே இதுவரை இருக்கிறது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, திமுக பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula