free website hit counter

ராகவா லாரன்ஸிடம் சிக்கிய ஸ்டண்ட் இரட்டையர்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராகவா லாரன்ஸிடம் சிக்கிய ஸ்டண்ட் இரட்டையர்!
 


 காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்த அனைத்து பேய் படங்களும் மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தன. 
 
பேய் படங்களை எவ்வளவு மலிவாகவும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகவும் எடுக்க முடியும் என்பதற்கு தனது காஞ்சனா வரிசைப் படங்களின் மூலம் அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.
 
அவர் அடுத்தாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் 'துர்கா'. ஒரு ரவுடி சாமியார், சில வில்லன் பெயர்களை எப்படி ஓட்டுகிறார் என்பது கதை. இம்முறை இந்தப் படத்தை லாரன்ஸ் இயக்க வில்லை. பதிலாக
இந்த படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள் இரட்டையர்களான பிரபல ஸ்டண்ட் இயகுநர்கள் அன்பறிவ்
இருவரும். இவர்கள் லாரன்ஸிடம் எப்படி சிக்கினார்கள் என்பது தெரியவில்லை.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: