free website hit counter

மணிரத்னம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அவற்றில் டாக்டர், அயலான் ஆகிய படங்களின் வெளியீட்டு வரிசையை உறுதி செய்திருக்கிறார்கள்.

தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்து திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டால் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி ‘டாக்டர்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல வரும் தீபாவளிக்கு ‘அயலான்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ‘அயலான்’ படத்தில் நடந்துள்ள கிராபிக்ஸ் பணிகள் குறித்து நாளை அந்தப் படத்தின் இயக்குநர் ரவீச்சந்திரன் விரிவாகப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

இதுவொருபக்கம் இருக்க, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை முடிப்பதற்கு முன்பாக ஒரு படத்தை தயாரிக்க மணிரத்னம் முடிவெடுத்திருக்கார். அப்படி தயாரிக்கிற படத்துக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாகத் தேர்வு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்து வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் படத்தை இயக்கவிருப்பது மணிரத்னத்தின் உதவியாளர்களில் ஒருவராம். விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: