free website hit counter

கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா முழு அங்கீகாரம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இப்போது ஃபைசர் தடுப்பூசிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆரம்பத்தில் அவசர பயன்பாட்டுக்கு ஃபைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இரண்டு மூன்று வார இடைவெளியில், இப்போது 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இதனை செலுத்த முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதல் நாடு முழுவதும் உள்ள பணியாளர்கள் மற்றும் அமைப்புகளால் அதிக தடுப்பூசி ஆணைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பல அமெரிக்கர்களிடையே சைபர் தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் தயக்கம் நீடித்து வருகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: