இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்(மீலாதுன் நபி) ஒக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும்.
இதையடுத்து ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.