இலங்கையில் கொரோனா காரணமாக அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்
எதிர்வரும் 6 திகதி முடிவுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்து எனினும் நாட்டின் நிலை கருதி அது மேலும் ஒரு வாரத்திற்கு (13) நீடிக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வின்சம்