free website hit counter

ரக்பி உலகக் கோப்பை இலங்கையில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வெப் எல்லிஸ் கோப்பை, ரக்பி உலகக் கோப்பை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 2023 பெப்ரவரி 18, 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் காட்சிக்கு வைக்கப்படும்.

Master Card Sri Lanka நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த காட்ச்சியில் கொழும்பு மற்றும் கண்டியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்தக் கோப்பை காட்சிப்படுத்தப்படும். வெப் எல்லிஸ் கோப்பை 2023 பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கொழும்பில் உள்ள CR & FC மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்படும். ரக்பி உலகக் கிண்ண 2023 பெப்ரவரி 22 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கண்டி விளையாட்டுக் கழகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: