4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!
எங்கள் திட்டங்களை செயல்படுத்துவோம் - விளாடிமிர் புடின்
கிரிமியா இணைக்கப்பட்ட எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 200,000 மக்கள் முன்னிலையில் பேசினார். மாஸ்கோவில் உள்ள பிரமாண்ட விளையாட்டு அரங்கில் நெரிசலாக மக்கள் நிறைந்திருந்த மைதானத்தில் தனது உரையை நிகழ்த்தினார்.
உக்ரைனின் மரியுபோலில் மனிதாபிமானப் பேரழிவு : ICRC
உக்ரைனில் ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால், மரியுபோலில் ஒரு மனிதாபிமான பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு (ICRC) எச்சரித்துள்ளது.
உக்ரைன் இராணுவத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோ 10 மில்லியன் நன்கொடை !
புகழ்பெறற 'டைட்டானிக்' படத்தின் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ உக்ரைன் இராணுவத்திற்கு பத்து மில்லியன் நன்கொடை அளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு கோவிட் பாதிப்பு உறுதி
இங்கிலாந்தின் 95 வயதான ராணி எலிசபெத் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
5 இலட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா - ஒமிக்ரோன் பின்னரான கால பகுதியில் பதிவு
காய்கறி தட்டுப்பாட்டில் தவிக்கும் ஹாங்காங்
சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள கனரக ஓட்டுநர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால் ஹாங்காங்கில் அத்திவாசிய பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.