free website hit counter

அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்குவதற்கான அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அவசரகாலச் சட்டங்கள் 81 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் 132 பேர் ஆதரவாகவும், 51 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

தனது வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி தொடர்பான விசாரணைகளுக்காக இன்றைய தினம் (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

அடிப்படைவாத கொள்கையுடன் சமூகத்தில் இருக்கும் நபர்களை  தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு அடையாளம் காட்டுமாறு  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …