ஏற்கனவே அரசினால் தனிமைபடுத்தல் காலங்களில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருததினை தொடர்ந்து மேலும் 9 துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்கள் வெளியாகின
இலங்கையில் தனிமைபடுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
12 வருடங்களின் நிறைவில் உங்களுக்காக.. ! : 4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : ஆகஸ்ட் 2021
|
வருமானம் இழந்தோருக்கு இம்முறை 2000/=
இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்ட நிலையில் தொற்றாலர் எண்ணிக்கையும் மரண வீதமும் அதிகரித்த நிலையில்
இன்று இரவு முதல் 30 ஆம் திகதி நாட்டை முடக்க தீர்மானம் : அத்தியாவசிய சேவைகள் தொடரும்
இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமலாக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ
இலங்கை பொதுமக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாட்டை முடக்க வலுக்கும் குரல்களும் சுயமாக மூடப்படும் நகரங்களும்
இலங்கையில் கொரோனா நோய்ப்பரவல் அதிகரித்துவருகின்றமையால் அடுத்து வரும் வாரங்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குமாறு பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.