free website hit counter

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், அதற்கு அடுத்த தினமான ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: