free website hit counter

சஜித்தும் ரணிலும் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.
இன்று (டிசம்பர் 11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, சில ஊடகங்கள் இவ்வாறான வதந்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

“சஜித்தும் ரணிலும் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள். நாங்கள் ஒருபோதும் ஒரே அணியில் சேர மாட்டோம் என்று நான் அதிகாரப்பூர்வமாக அறிக்கை செய்கிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் நிதியுதவி செய்வதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஊடகங்கள், இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: