2024/25 மகா பருவத்திற்கான நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஹெக்டேர் ஒன்றிற்கு ரூபா 15,000 இலிருந்து ரூபா 25,000 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி பல புதிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode