இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, கொழும்பில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவருமான சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.