free website hit counter

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது என்று பிசிசிஐ ( BCCI ) தெரிவித்துள்ளது.

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது.

அமெரிக்க முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 40 வயதான இவர் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார்.

பொதுநலவாய விளையாட்டு போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட ஜூலை மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய வென்றுள்ளார்.

பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

மற்ற கட்டுரைகள் …