free website hit counter

பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநா் உட்பட 8 இயக்குநா்கள், 18 இணை இயக்குநா்களை பணியிட மாற்றம் செய்து காகா்லா உஷா ஆணை பிறப்பித்துள்ளாா்.

தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.

திருப்பூர் மாவட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் இருப்பவர்.

அரசு பேருந்து உட்பட பொது இடங்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி விதித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளை வைத்து பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியவர்.

இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 20 ந் திகதி தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்துவதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …