அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளை வைத்து பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியவர்.
தமிழகத்தில் வரும் 20ந் திகதி மத்திய அரசுக்கு எதிராக கண்டனப் போராட்டம் : திமுக அறிவிப்பு
இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 20 ந் திகதி தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்துவதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் !
கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் புதுச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் - இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
47 வயதில் நீட் தேர்வு எழுதிய ஜிம் உரிமையாளர்!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில், சென்னை வடபழனியை சேர்ந்த 47 வயதான ஜிம் உரிமையாளர் அண்ணா நகரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதினார்.
ஆர்.டி.ஐ இல் சிக்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ க்கள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் 11 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வருவது, ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.