free website hit counter

முதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஏவுதளத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர கேட்டுள்ளோம்.

தொழிற்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பில் தமிழக அரசு உறுதுணையாக உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 17 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: