free website hit counter

ஓ.என்.வி.குறுப்பு விருதை திருப்பித் தருகிறேன் - வைரமுத்துவின் வருத்தப் பதிவு !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘எனக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி.குறுப்பு விருதை திருப்பித் தருகிறேன்.. 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும்’ என்று காணொளி வழியாக மிகுந்த வருத்தத்துடன் அறிவிப்பு செய்திருக்கிறார் வைரமுத்து.

ஓ.என்.வி.குறுப்பு விருதுக்குழு ‘விருது மறுபரிசீலனை என்று சொல்லிவிட்டார்களே.. விருதை வேண்டாம் என்று மறுப்பது கவிஞர் முடிவு. ஆனால் அந்த பரிசு தொகையை எப்படி இவர் கேரள அரசுக்கு வழங்க முடியும். அந்தத் தொகை அடுத்து விருது பெறுபவருக்கு தானே சொந்தம். பின்னர் இது எப்படி இது சாத்தியம்?’ என பலரும் கேட்டுவந்தாலும் இந்த விருதுக்கான பரிசுத் தொகை ஆன்லைன் ட்ரான்சாக்‌ஷன் மூலம் வைரமுத்துவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரியவருகிறது.

வைரமுத்துவின் அறிக்கை மற்றும் காணொளி:

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: