ரொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர் விருப்பில் ஏனைய படங்களுடன் கடும் போட்டியிட்டு முன்னேறுகிறது.
றொட்டடாமில் புலி விருது வென்றது Rei ஜப்பானியத் திரைப்படம்
றொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பான 2024ம் ஆண்டுப் போட்டிகளில், ஜப்பானியத் திரைப்படமான, தனகா தோஷிஹிகோவின் Rei படம், IFFR இலட்சினையான (Tiger Award) 'புலி விருது' மற்றும் விருதுக்கான பரிசுத் தொகை 40 ஆயிரம் ஈரோக்களையும் வென்றது.
றொட்டடாம் சர்வதேச திரைப்படவிழாவில் வேட்டிகட்டி வந்த தமிழன் வெற்றி !
கேள்வி கேட்பது என்பது அதிகாரத்தின் குரல் அல்ல அது அறிவின் மொழி. மக்கள் அறிவாக இருப்பது அதிகாரத்துக்குப் பிடிக்காது, அதனால் கேள்விகேட்பவர்களை அதிகாரங்கள் விரும்புவதில்லை என விஜய்சேதுபதி சொல்ல, Rotterdam Cinerama1 அரங்கம் நிறைந்திருந்த அத்தனை கரங்களும் தட்டி ஒலியெழுப்பின.
பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதியும் சமயமும் கதைக்குத் தேவையில்லை : இயக்குனர் ராம்
ஏழுகடல் ஏழுமலை தாண்டிய ராஜகுமாரன் ராஜகுமாரிக் கதைகள் எல்லா மொழிகளிலும் உண்டு. அவற்றில் பல அன்பைச் சொல்பவையாகவும் இருக்கும். இயக்குனர் ராமின் ஏழுகடல் ஏழுமலை, திரைக்கதை சொல்வது பேரன்பிற்கும் மேலானது.
59வது சொலோத்தூன் திரைப்படவிழாவில் வெற்றிபெற்ற படங்கள் !
புகழ்பெற்ற சுவிஸ் திரைப்பட விழாவான சொலதூர்ன் திரைப்பட விழாவின் மிக உயரிய விருதை (Prix de Soleure) இம்முறை L’Audition எனும் ஆவணத் திரைப்படம் வென்றுள்ளது.
IFFR (2024) சர்வதேச திரைப்பட விழாவில் அணிவகுக்கும் ஆசியப்படங்கள் !
ஐரோப்பாவின் சர்வதேசத் திரைப்படவிழாக்களில் முக்கியமான பெருந்திரைப்பட விழாவான ( IFFR)ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்படவிழாவின் 53வது பதிப்பு, 25.01.2024 வியாழக்கிழமை ஆரம்பமாகி, வரும் பெப்ரவரி 4ந்திகதி வரை நடைபெறவுள்ளது.
'Le Gap - இடைவெளி ' சிறப்பான முயற்சி : இயக்குனர் ரமணன்
சுவிற்சர்லாந்து சொலோத்தூன் திரைப்படவிழாவின் 59 வது பதிப்பில், 20.01.24 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு, சொலோத்தூன் Canva திரையரங்கில் குறும்படப்பிரிவில் போட்டியிடும் ஏனைய 5 படங்களுடன், பார்வையாளர்களுக்கான முதற் திரையிடலில் காட்சிப்படுத்தப்பட்டது. காலைக்காட்சியாக இருந்த போதும், பெருமளவிலான பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
59வது சொலதூர்ன் திரைப்பட விழாவில் நம்மவர் படம் 'Le Gap'
சொலதூர்ன் திரைப்படவிழா (Solothurner Filmtage) சுவிற்சர்லாந்தின், தொன்மையான, மற்றும் புகழ்பெற்ற திரைவிழாக்களில் ஒன்றாகக் கடந்த 58 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறுகிறது.
59 வது சொலொத்தூண் திரைப்படவிழா ஆரம்பமானது !
ஜேர்மன் மொழியில், Solothurner Tage, எனவும், Journées de Soleure எனப் பிரெஞ் மொழியிலும், Giornate di Soletta என இத்தாலிய மொழியிலும் அழைக்கப்படும், சொலொத்தூண் நாட்கள் எனும் தலைப்பிலான சொலொத்தூண் திரைப்பட விழாவின் 59வது பதிப்பு நேற்று (17.01.24 )மாலை 6.00 மணியளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பகியது.
சொலொத்தூன் திரைப்படவிழாவில் போட்டியிடும் முதல் தமிழ் படம் !
ஜனவரி 17ந் திகதி முதல் 25 திகதி வரை சுவிற்சர்லாந்தில் நடைபெறுகிறது சொலோர்த்தூர்ன் சர்வதேச திரைப்படவிழாவின்59வது பதிப்பு .
லொகார்னோ திரைப்படவிழாவில் தெரிவாகும்/வெற்றி பெரும் குறுந்திரைப்படங்கள் எப்படியானவை?
இந்த வருடம் நடைபெற்று முடிந்த 76வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்கள் பிரிவில் வெற்றி பெற்ற மூன்று திரைப்படங்களை பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.