இலங்கையில் தனிமைபடுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இயங்கும் அதோடு பாதுகாப்பு, சுகாதார சேவையில் ஈடுபடுவோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறை, கிராம சேவகர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற சேவையினர் தங்கள் கடமைகளை முன்னெடுக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுன் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் வங்கிள் கொடுக்கள் வாங்களுக்காக இயங்குமெனவும் அதோடு நீர், மின்சார, எரிபொருள் நிலையங்களும் தம் சேவையை தொடர முடியும்
நிர்மாண பணியில் ஈடுபடும் நாளாந்த ஊதியம்பெருவோர் சுகாதார வழிகாட்டளுக்கமைய செயற்படமுடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர்ந்த பொது கூட்டங்கள், திருமணம், உணவகங்கள், களியாட்ட நிகழ்வுகள் அனைத்திற்கும் மரு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொடுக்கள் வாங்கள்களுக்கு இணைய முறைமையை ஊக்குவிக்குமாரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வின்சம்