free website hit counter

பயணத்தடை ஜூன் 14 வரை நீடிப்பு; இராணுவத் தளபதி!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொனோர வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதனை, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

மே மாதம் நடுப்பகுதி முதல் நாடு முழுவதும் பயணத்தடை அமுலுக்கு வந்த நிலையில், அது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: