free website hit counter

அறிமுக போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஸ்ரேயஸ் ஐயர்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசி இந்திய கிரிக்கெட் வீரர்

ஸ்ரேயாஸ் ஐயர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

நவம்பர் 25ம் திகதி கான்பூரில் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார்.

இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரோயஸ் ஐயர் படைத்துள்ளார்.

கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி என இந்தியாவின் எந்த ஜாம்பவான் செய்யாத சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் செய்துள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: