free website hit counter

இலங்கை பைலா பாடல்கள் இன்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கேட்டால் பரவசமடைவர். இப்போது பேருந்துகளில்தான் அதிகமாக பைலா பாடல்களை கேட்கமுடிகிறது.

தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் பாடலாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் பாடிய பாடல் மாறியுள்ளது. அதுவும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்பாடலை உருகும் குரலில் பாடியுள்ளதால் அனைவரையும் கவர்ந்துவருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இன் முதல் சிங்கிள் பாடலான "அக நக" பாடல் சற்று முன் வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்திஶ்ரீ கோபால் பாடியிருக்கும் இந்தப்பாடலின் சிறு பகுதி ஏற்கனவே முதல் பாகத்தின் காட்சியில் இடம்பெற்றது முதல் பிரபலமாகிவந்தது. தற்போது ஏ.ஆர்.ஆர் இசையில் முழுப்பாடலும் வெளியாகி ட்ரண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது.

மற்ற கட்டுரைகள் …