ஏ.ஆர்.ஆருக்கு சமர்ப்பணம் என தொடங்கும் இக்காணொளி கடல் அலை ஓசையுடன் பயணித்து;
ஏ.ஆர்.ஆருக்கு சமர்ப்பணம் என தொடங்கும் இக்காணொளி கடல் அலை ஓசையுடன் பயணித்து;
தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்கும் நோக்கத்துடன உருவான மஜ்ஜா (maajja) இசைத்தளத்தின் முதலாவது பாடல் "என்ஜோய், எஞ்சாமி... " இன்று வெளியாகியுள்ளது.