free website hit counter

எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு தருணத்திலும் வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது என்று வெளிவிகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

இன அழிப்புத் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 

நாட்டினை எதிர்வரும் 21ம் திகதி திறப்பதா அல்லது ஊரடங்கை நீடிப்பதா என்பது தொடர்பான இறுதி முடிவு இன்று வெளியாகலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியினை செலுத்தாத 30 வயதிற்கு மேற்பட்டோர் பண்டாரவெல,  மன்னார் நகரங்களுக்குள் பிரவேசிப்பது நேற்று (15) முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: