பார்வையற்றோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் சில நிறுவனங்கள் நியமிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டா, மஹிந்த, பசிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி.
2021 க்கான க.பொ.த தர உயர்தர பரிட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.