free website hit counter

அநுராதபுர சிறைச்சாலையில் கைதிகளை கைத்துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த.

ஹம்பந்தோட்டையின் மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் இன்று (15) பெருமளவு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் சிறிதளவு குறைவு இருந்தபோதிலும், நிலைமை இயல்பு நிலைக்கு வர இன்னும் சாதகமாக இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்பொதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்நேரத்திலும் தட்டுப்பாடு ஏற்படலாம்.

மற்ற கட்டுரைகள் …