கடந்த ஜூன் 1ஆம் திகதி இலங்கை கடற்கரையோரம் தீப்பரவி மூழ்கத்தொடங்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் புகை வெளியேறும் செயற்கைகோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இலங்கையில் எரிவாயு விலை தொடர்பில் மீளாய்வு : பந்துல குணவர்தன
பல்வேறு தரப்பினரால் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஸ்திரத்தன்மை பாதிப்பால் இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கையில் எரிபொருட்களின் விலை கடந்த ஜூன் 11ஆம் திகதி முதல் விலையேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது, இது தொடர்பில் எரிசக்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்பினை ஏற்று பதவியிலிருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது.
இலங்கையில் ஜூலை மாதம் முதல் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அடுத்த மாதம் முதல் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
4தமிழ்மீடியாவின் இன்றைய சிறப்புப் பதிவுகள்....
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
செய்திகள் :
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேற்றம்!
இலங்கை பூராவும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 21 வரை நீடிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீட்டிப்பு
உலகுக்கு 1 பில்லியன் கோவிட் தடுப்பூசி வழங்க G7 நாடுகள் முடிவு
சினிமா :
ரசிகர்களைக் கலவரப்படுத்திய ரித்திகா சிங்!
சாய் பல்லவி குறித்து 2 சூடான விஷயங்கள்!
பதிவுகள் :
மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற தமிழ் இளைஞர்!
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் 2021 : உலகளவில் உருவாகும் ஆபத்து!
இலங்கை சிவாச்சார்யார்கள் இருவருக்கு தமிழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது !
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேற்றம்!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றினால் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை பூராவும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 21 வரை நீடிப்பு!
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் (ஜூன்) 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.