free website hit counter

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, நாளை (பிப்.28) மற்றும் நாளை மறுதினம் (பிப்ரவரி 29) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக குழு உறுதியளித்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: