பள்ளி விடுமுறை மற்றும் திறப்பு: அறிவிப்பு இலங்கை Previous Article நான் SJBயில் சேரவில்லை: அர்ஜுன ரணதுங்க Next Article புதிய எரிவாயு விலை அறிவிக்கப்பட்டது Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையில் அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (மே 03) முடிவடைகிறது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை காலப்பகுதியில் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 20 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Previous Article நான் SJBயில் சேரவில்லை: அர்ஜுன ரணதுங்க Next Article புதிய எரிவாயு விலை அறிவிக்கப்பட்டது