கிளிநொச்சியில் வரட்சி காரணமாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இலங்கை Previous Article அரசாங்கத்தில் இணைவதாக வெளியான வதந்திகளுக்கு பொன்சேகா மற்றும் பாட்டலி பதில்! Next Article இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்த 150 மில்லியன் டொலர்கள் - உலக வங்கி Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This 432 குடும்பங்களைச் சேர்ந்த 946 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வறட்சி காரணமாக உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. இதற்கிடையில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. Previous Article அரசாங்கத்தில் இணைவதாக வெளியான வதந்திகளுக்கு பொன்சேகா மற்றும் பாட்டலி பதில்! Next Article இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்த 150 மில்லியன் டொலர்கள் - உலக வங்கி