27 ஆண்டுகால காத்திருப்பை இலங்கை மறக்கமுடியாத வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது
ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் பெற்ற இந்திய வீராங்கனை !
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் இந்திய வீராங்கனை மனு பாக்கர் (Manu Bhaker).