free website hit counter

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீருக்குப் பிறகு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இத்தாலியின் சார்பில் கலந்து கொண்ட  தடகள வீரர் ரிஜீவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை  தங்கம் வென்றார்.

பிசிசிஐயின் தற்போதைய கவுரவச் செயலாளரான ஜெய் ஷா, ஐசிசியின் சுதந்திரத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, டிசம்பர் 1, 2024 அன்று அவரது பதவியை ஏற்பார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை  வென்றுள்ளார் இந்திய வீராங்கனை மனு பாக்கர் (Manu Bhaker).

ஆகஸ்ட் 4, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத மறுபிரவேசம் பதிவு செய்தது.

பல்லேகலேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: