முகக்கவசம் அணிய மீறினால் அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு இந்தியா Previous Article விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பம் - அக்னிபத் திட்டம் Next Article முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. Previous Article விமானப்படையில் சேர இதுவரை 56,960 பேர் விண்ணப்பம் - அக்னிபத் திட்டம் Next Article முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு