தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுளார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று சென்றபோது, வழக்கமான காலை நடைபயிற்சியின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதை தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த உடல்நிலைக் குறிப்புக்களின்படி, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் மேலதிகமான பரிசோதனைகளுக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வரைத் , துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.