இன்று உலக பெருங்கடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பெருமளவான பிளாஸ்டிக் குப்பைகள் கழிவுகளால் பெருங்கடல்கள் பாதுகாப்பு அன்றதாக உள்ளது, இயலுமான அளவு எமது அன்றாட பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதன் மூலம் கடல் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இதன் தொடர்பாக விளக்கும் ஒரு ஒளிப்பதிவு