free website hit counter

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தால் அமைதியின்மை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாடாளுமன்றத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் விலை உயர்வு குறித்த எதிர்ப்பினை வெளியிட்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ள வந்தமையாலும் எதிர்க்கட்சியினர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவருகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: