உலகம் உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது, அமைதியாக இருந்து 'சி பே து' என்று சொல்லுங்கள்.
இது வெறும் பாடல் அல்ல - இது ஒரு முழுமையான கலவரம்.
முன்னனி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குரலில்; தரன் குமார் இசையமைப்பில் அண்மையில் இந்த 'சி பே து' பாடல் வெளியாகி பிரபலமாகிவருகிறது. முக்கியமாக இதில் இலங்கை சொல்லிசைக் இசைக்கலைஞர் வாஹீசன் ராசையா பாடல் வரிகளை எழுதியுள்ளதுடன் தன் தனித்துவ ராப்பிங் மூலம் ராஜு சுந்தரம் மாஸ்டருடன் இணைந்து அதை ஒளிரச் செய்கிறார்.