சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் நேற்று தொலைபேசி அழைப்பின் ஊடாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்தோனேசியாவில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்து
இந்தோனேசியா சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கைதிகள் உள்பட 41பேர் பலியாகியுள்ளனர்.
கனேடிய பிரதமருக்கு கல் வீச்சு
தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டாரியோ மீது ஆர்ப்பாட்டகாரர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
நாளைமுதல் பிட்காயின் சட்டபூர்வ பணமாகிறது
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் நாட்டில் பிட்காயின் நாளைமுதல் சட்டபூர்வமான பணமாக பாவனைக்கு வருகின்றது.
அமேசான் காடழிப்பைத் தடுக்க பழங்குடித் தலைவர்கள் வலியுறுத்து
பூமியின் மிகப்பெரிய மழைக்காடுகளைத் திரும்பப் பெற முடியாத அளவிற்குத் தள்ளும் காடு அழிக்கும் திட்டத்தை தடுக்க தைரியமான நடவடிக்கை தேவை என பழங்குடி குழுக்கள் உலக தலைவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா உதவி
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐ.நா நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஊழியர்களின் நன்மைக்காக ஒரு வாரத்திற்கு மூடப்படும் பிரபல நைக் தலைமையகம்
உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நமது அன்றாட வாழ்க்கை பல்வேறு சவால்களை சந்தித்துள்ளதால் மன ஆரோக்கியம் பற்றிய முக்கியத்துவம் மேலோங்கியுள்ளது.