சீனாவில் ஹெனான் மாகாணத்தில் மழை வெள்ளத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயிள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனி வெள்ளப் பேரழிவுக்கு உடனடி உதவி! : ஏஞ்சலா மேர்கெல்
இந்த நூற்றாண்டில் ஜேர்மனி சந்தித்த மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக அண்மையில் மேற்கு ஜேர்மனியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மாறியுள்ளது.
அமெரிக்காவுடன் மத்திய கிழக்கின் 3 நாடுகள் இணைந்து புதிய குவாட் கூட்டணி
மத்திய கிழக்கின் 3 முக்கிய நாடுகளான, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து குவாட் என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
நேபாலின் புதிய பிரதமர் ஷேர் பஹடுர் டெயுபா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு
நேபாலின் புதிய பிரதமர் ஷேர் பஹடுர் டெயுபா மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தப் படுகின்றது.
ஆப்கான் அரசியல்வாதிகள், தலிபான்கள் மீண்டும் டோஹாவில் சந்திப்பு!
ஆப்கானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பெரும்பாலும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் அங்கு அண்மைக் காலமாக தலிபான்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்து வந்துள்ளது.
தென்னாப்பிரிக்க வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது : தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி
தென்னாப்பிரிக்காவில் நடந்த வன்முறைக்கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறியுள்ளார்.
முழுமையான தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் ஆகஸ்ட்டில் கனடா வரலாம் : கனேடிய பிரதமர்
முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து அமெரிக்கர்களும் ஆகஸ்ட் மத்தியில் இருந்து கனடாவுக்குள் அனுமதிக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடேயோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.