free website hit counter

ராஜபக்ஷக்கள்தான் இந்த நாட்டின் பெரிய சாபம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

“அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காகமொன்றை கொன்று, அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும்.” என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். 

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அவர் தோற்றுப் போய்விட்டார். அதனாலேயே, பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்கள் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …