எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில், சென்னை வடபழனியை சேர்ந்த 47 வயதான ஜிம் உரிமையாளர் அண்ணா நகரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதினார்.
ஆர்.டி.ஐ இல் சிக்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ க்கள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் 11 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வருவது, ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
மகாகவி பாரதியாரின் 100வது நினைவு தினம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் இன்றைய தினதில் நூற்றாண்டு விழா பாராதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கலகலப்பு!
திருச்சி மாநகரில் வசித்துவரும் சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் நடுத்தர வயதுகொண்ட ஆத்ம நண்பர்கள்.
சபரிமலை பக்தர்களுக்கு வாய்ப்பு - தேவசம் வாரியம் புதிய திட்டம் !
அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியில் புதிய மாற்றத்தை கொண்டு வர தேவசம் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்!
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா ஊரடங்கு வழிமுறைகளை கடைபிடித்து வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.