free website hit counter

திமுக ஆட்சி அமைத்த பின் கூடும் முதலாவது தமிழக சட்டசபை கூட்டம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்த பின் கூடும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடதக்கது.

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது. தி.மு.க 16-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு கூடும் இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதன்போது சில புதிய அறிவிப்புக்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் முதல்நாள் கூட்டம் முடிவுக்கு வந்தவுடன் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: