பிரேசில் அதிபர் பொல்சனாரோ 2018 ஆமாண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப் பட்ட சம்பவத்தின் பின் அவரது உடல்நிலை மிகவும் சீரற்றது.
புனித பாப்பரசர் மருத்துவமனையிலிருந்து வத்திக்கான் திரும்பினார் !
புனித பாப்பரசர் பத்து நாட்களின் பின் ரோமின் ஜெமெல்லி பாலிக்ளினிக்கிலிருந்து இன்று புதன் கிழமை காலை வத்திக்கான் திரும்பினார்.
டோக்கியோவில் அவசர நிலை! : பார்வையாளர்கள் இல்லாது ஒலிம்பிக் போட்டிகள்?
அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக டோக்கியோவுக்கு அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவிக்கவுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவைக் கரை கடந்த எல்சா புயல் பலவீனம் அடைந்தது!
புதன்கிழமை பகல் வலிமையுடன் அமெரிக்காவின் வடக்கு புளோரிடா மாகாணத்தைக் கடந்த பருவ நிலை புயலான எல்சா தற்போது பலவீனம் அடைந்துள்ளது என அமெரிக்க தேசிய ஹரிக்கேன் நிலையம் தெரிவித்துள்ளது.
ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்க நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல்
ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் துருப்புக்களின் நிலைகள் மீது கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 3 ராக்கெட்டு மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
ரஷ்யாவில் மாயமான பயணிகள் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
நேற்றைய தினம் ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த அன்டோனோவ் அன்-26' ரக விமானம் ஒன்று மாயமானது. இதனையடுத்து விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா,உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை நீக்கிய ஜெர்மனி
இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.