இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியது. இதில் 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்றம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் சைக்கிள் பேரணி
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் சைக்கிளில் பேரணியாக சென்றனர். எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இப்பேரணி நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்தியாவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் : வெண்கலம் வென்றார் சிந்து ; ஹாக்கியில் பெண்கள் அணி சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியனும் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்தியா தலைமையில் இயங்குள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
ஆகஸ்ட் 1 திகதியான இன்றுமுதல் இந்தியா தலைமையில் ஐ.நா கவுன்சில் செயற்படவுள்ளது.
முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்!
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால் முன்னாள் எம்.பி. பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிப்பு
சென்னை: பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த போதும்