ஆகஸ்ட் 13ஆம் திகதி தமிழக முதல் அமைச்சர் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்க ள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மெய்நிகர் சந்திப்பு
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை காணவுள்ள நிலையில் நாட்டிற்கான ஏற்றுமதி லட்சியங்களை உள்ளடக்கிய ஒரு தெளிவான பார்வை மற்றும் பாதையை உருவாக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கு
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்
தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பின் கடிதம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது.
வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது
தமிழகத்தில் பிளவுகள் அதிகம் காணப்படும் கட்சியாக அதிமுக உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா : மூன்றாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் லவ்லினா
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று 12வது நாளாக நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்று வரும் இந்திய வீரர்கள் தங்களது முழுத்திறமையையும் காட்டிவருகின்றனர்.