யூடியூப் Restricted Mode ஐ ஆன் ஆப்ஃ செய்யும் முறை
யூடியூப்பில் Restricted Mode என்ற வீடியோ பில்டர் முறை உள்ளது. இது வீடியோக்களை தணிக்கை செய்து வழங்கும் வசதியாகும். எனினும் இதை ஆக்டிவேட் செய்திருந்தால் சில நல்ல வீடியோக்களையும் சில நேரங்களில் பார்வையிட முடியாமல் போகலாம்.
இதை நிறுத்தி வைப்பது மிகவும் சுலபம். யூடியூப் ஆப் இல் செட்டிங்க் - ஜெனரல் சென்று Restricted Mode ஆப்ஸன் சென்றால் அதை ஒன் அல்லது ஆப் செய்துவிடலாம்.