இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்திய இராணுவம் ? - இந்தியா மறுப்பு !
இலங்கையில் அமைதிநிலையைத் தோற்றுவிக்க இந்திய இராணுவம் அனுப்பட்டுள்ளதான செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு
துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு - பாதுகாப்பு அமைச்சு
58 கைதிகளை காணவில்லை
நேற்றைய வன்முறையின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும் : பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை !
தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டக் களங்களின் மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள், உதவியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை ?
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்றுக்காலை காலிமுகத்திடலில் அமைதியாக நடந்து வந்த ஆர்பாட்டக்காரர்களினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பெரிதாகி நாடாளாவிய ரீதியில், அரசாங்க உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாகவும், அவர்களது சொத்துக்களுக்குச் சேதங்களையும் விளைவித்துள்ளது.