free website hit counter

ஏழுமலையான் பக்தர்கள் தங்களது செல்போன் செயலி மூலமாகவே தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திரிபுராவில் உள்ள 108 தொலைதூர கிராமங்களில் இணைய வசதியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction